Friday, 15 May 2020

திருக்குறள்

குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: அரசியல்.
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

விளக்கம்:-

நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.


No comments:

Post a Comment