Monday, 19 October 2026

ஸ்ரீ சிவாஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் சிவாய நம:

ஓம் மஹேஸ்ர்வராய நம:

ஓம் சம்பவே நம:

ஓம் பிநாகினே நம:

ஓம் சசிசேகராய நம:

ஓம் வாமதேவாய நம:

ஓம் விரூபாக்ஷாய நம:

ஓம் கபர்தினே நம:

ஓம் நீலாலோஹிதாய நம:

ஓம் சங்கராய நம:

ஓம் சூலபாணவே நம:

ஓம் கட்வாங்கினே நம:

ஓம் விஷ்ணுவல்லபாய நம:

ஓம் சிபிவிஷ்டாய நம:

ஓம் அம்பிகாநாதாய நம:

ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:

ஓம் பக்தவத்ஸலாய நம:

ஓம் பவாய நம:

ஓம் சர்வாய நம:

ஓம் த்ரிலோகேசாய நம:

ஓம் சிதிகண்ட்டாய நம:

ஓம் சிவப்ரியாயை நம:

ஓம் உக்ராய நம:

ஓம் கபிர்தினே நம:

ஓம் காமாரயே நம:

ஓம் அந்தகாஸுரஸூதனாய நம:

ஓம் கங்காதராய நம:

ஓம் லலாடாக்ஷாய நம:

ஓம் காலகாலாய நம:

ஓம் கிருபாநிதியே நம:

ஓம் பீமாய நம:

ஓம் பரசுஹஸ்தாய நம:

ஓம் ம்ருகபாணவே நம:

ஓம் ஜடாதராய நம:

ஓம் கைலாஸவாஸினே நம:

ஓம் கவசினே நம:

ஓம் கடோராய நம:

ஓம் த்ரிபுராந்தகாய நம:

ஓம் வ்ருஷ்டாங்காய நம:

ஓம் வ்ருஷபாரூடாய நம:

ஓம் பஸ்மோத்துளித விக்ரஹாய நம:

ஓம் ஸாமப்பிரியாய நம:

ஓம் ஸ்வரமயாய நம:

ஓம் த்ரயீமூர்த்தயே நம:

ஓம் அநீச்வராய நம:

ஓம் ஸர்வக்ஞாய நம:

ஓம் பரமாதமனே நம:

ஓம் ஸோமஸூர்யாக்னி யோசனாய நம:

ஓம் ஹவிஷே நம:

ஓம் யக்ஞமயாய நம:

ஓம் ஸோமாய நம:

ஓம் பஞ்சவக்த்ராய நம:

ஓம் சதாசிவாய நம:

ஓம் விச்வேச்வராய நம:

ஓம் வீரபத்ராய நம:

ஓம் கணநாதாய நம:

ஓம் ப்ரஜாபதயே நம:

ஓம் ஹிரண்யரேதஸே நம:

ஓம் துர்தர்ஷாய நம:

ஓம் கிரீசாய நம:

ஓம் கிரிசாய நம:

ஓம் அனகாய நம:

ஓம் புஜங்க பூஷணாய நம:

ஓம் பர்காய நம:

ஓம் கிரிதன்வனே நம:

ஓம் கிரிப்ரியாய நம:

ஓம் க்ருத்திவாஸஸே நம:

ஓம் புராராதயே நம:

ஓம் பகவதே நம:

ஓம் ப்ரமதாதிபாய நம:

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:

ஓம் ஸுக்ஷ்மதனவே நம:

ஓம் ஜகத்வ்யாபினே நம:

ஓம் ஜகத்குரவே நம:

ஓம் வ்யோமகேசாய நம:

ஓம் மஹோஸேனஜநகாய நம:

ஓம் சாருவிக்ரமாய நம:

ஓம் ருத்ராய நம:

ஓம் பூதபதயே நம:

ஓம் ஸ்த்தாணவே நம:

ஓம் அஹிர்புத்ந்யாய நம:

ஓம் திகம்பராய நம:

ஓம் அஷ்ட்டமூர்த்தயே நம:

ஓம் அநேகாத்மனே நம:

ஓம் ஸாத்விகாய நம:

ஓம் சுத்த விக்ரஹாய நம:

ஓம் சாஸ்வதாய நம:

ஓம் கண்ட்ட பரசவே நம:

ஓம் அஜாய நம:

ஓம் பாசவிமோசகாய நம:

ஓம் ம்ருடாய நம:

ஓம் பசுபதயே நம:

ஓம் தேவாய நம:

ஓம் மஹாதேவாய நம:

ஓம் அவ்யயாய நம:

ஓம் ஹரவே நம:

ஓம் பூஷதந்த பிதே நம:

ஓம் அவ்யக்ராய நம:

ஓம் தக்ஷாத்வரஹராய நம:

ஓம் ஹராய நம:

ஓம் பகநேத்ரபிதே நம:

ஓம் அவ்யக்தாய நம:

ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:

ஓம் ஸஹஸ்ரபாதே நம:

ஓம் அபவர்கப்ரதாய நம:

ஓம் அனந்தாய நம:

ஓம் தாரகாய நம:

ஓம் பரமேச்வராய நம:




Sunday, 11 October 2026

அருணாச்சல சிவா

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

அரும்பெரும் ஜோதி!]
அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல

அக்னியாய் தோன்றிய ஆதிமூலனே அண்டங்கள் ஆளும் ஈசனே!

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

 பிரம்மனும் திருமாலும் காணாத ஜோதியே! பக்தர்கள் காணா திருவண்ணாமலை ஜோதியே 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

உன் நாமம் நினைத்தாலே முத்தி கிடைத்திடுமே உன் பாதம் பணிந்தாலே பேரின்பம் கிடைக்குமே!

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

தீபமாய் மலைமேல் திகழ்கின்ற ஈசனே! தீவினை அகற்றிடும் திருவண்ணாமலையே! 
உன் திருநாமமே எங்கள் உயிராகுமே! எங்கள் உயிரே உன்  திருவடி அடைந்திடுமே...

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

எச்செல்வமும் வேண்டாம் சிவனருள் போதுமே! ! பிறவிகள் தோறும் உன் அடியாருக்கு அடியாராவேனே! பெருமானே 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 

அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!
அருணாச்சல சிவா அருணாச்சல 
அருணாச்சல சிவா…
அருணாச்சல சிவா…!



ஹர ஹர சிவசங்கரா!

ஹர ஹர சிவசங்கரா… 
ஹர ஹர சங்கரா மகாதேவா! 
சிவ சிவ சம்போ … 
சிவ சிவ சம்போ மகாதேவா...

ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய! உன் திருவடி சரணம்… 
ஓம் நமச்சிவாய!

ஹர ஹர ஹர ஹர மகாதேவா! சம்போ சங்கரா… சிவ சம்போ சங்கரா!

பிறை சூடுடிய ஈசனே
கைலாய நாதனே கருணை தெய்வமே!  கங்கையை கொண்ட கங்காதரனே! அடியோர் நெஞ்சில்  குடியிருக்கும் நீலகண்டனே!

ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய! உன் திருவடி சரணம்… 
ஓம் நமச்சிவாய!
ஹர ஹர சிவசங்கரா… 
ஹர ஹர சங்கரா மகாதேவா! 
சிவ சிவ சம்போ … 
சிவ சிவ சம்போ மகாதேவா...
ஹர ஹர ஹர ஹர மகாதேவா! சம்போ சங்கரா… சிவ சம்போ சங்கரா!

சிவ சிவ என்றிடுவோம்…  சிந்தையிலே நிறுத்திடுவோம்!
நமச்சிவாய மந்திரம் நாவில் ஒலிக்கட்டும்! நாதனின் திருவருளால் நன்மை பெருகட்டும்! பாவங்கள் யாவும் நீங்கி பாதை தெளியட்டும்! 
சிவபெருமான் திருவடியைச் சிந்தையிலே போற்றிடுவோம்!

ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய! உன் திருவடி சரணம்… 
ஓம் நமச்சிவாய!
ஹர ஹர சிவசங்கரா… 
ஹர ஹர சங்கரா மகாதேவா! 
சிவ சிவ சம்போ … 
சிவ சிவ சம்போ மகாதேவா...
ஹர ஹர ஹர ஹர மகாதேவா! சம்போ சங்கரா… சிவ சம்போ சங்கரா

திருநீர் அணிந்திடுவோம்!
வில்வம் கொண்டு அர்ச்சிப்போம்…  விடியும்வரை சிவ நாமம் வீதியெங்கும் பாடிடுவோம்! 

ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய! உன் திருவடி சரணம்… 
ஓம் நமச்சிவாய!
ஹர ஹர சிவசங்கரா… 
ஹர ஹர சங்கரா மகாதேவா! 
சிவ சிவ சம்போ … 
சிவ சிவ சம்போ மகாதேவா...
ஹர ஹர ஹர ஹர மகாதேவா! சம்போ சங்கரா… சிவ சம்போ சங்கரா

ஹர ஹர மகாதேவா! 
ஹர ஹர மகாதேவா! 
சிவ சிவ சங்கரா! 
சிவ சிவ சங்கரா!

ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்!

சம்போ சங்கரா… சம்போ சங்கரா… சதாசிவ சங்கரா… சம்போ மகாதேவா!



Friday, 9 October 2026

நான் ஹிந்து நான்

நான் ஹிந்து என்று பெருமை கொள்கிறேன்!
ஹிந்து தர்மத்தின் வழியில் தலைநிமிர்ந்து நிற்கிறேன்!
வேதங்கள் தந்த ஞானத்தைப் போற்றுகிறேன்!
பாரதத் திருநாட்டின் மண்ணை வணங்குகிறேன்!
🕉️ ஹர ஹர மகாதேவா! — என் இதயத்தின் நாதமே!
🚩 ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்! — தர்மத்தின் பாதையே!
காவிக் கொடி உயரட்டும், கருணை மனம் மலரட்டும்!
நம் சனாதன தர்மத்தின் புகழ் உலகமெங்கும் பரவட்டும்!

நான் ஹிந்து என்று பெருமை கொள்கிறேன்!
ஹிந்து தர்மத்தின் வழியில் தலைநிமிர்ந்து நிற்கிறேன்!
வேதங்கள் தந்த ஞானத்தைப் போற்றுகிறேன்!
பாரதத் திருநாட்டின் மண்ணை வணங்குகிறேன்!

வேதம் தந்த ஒளியுண்டு, உபநிடத ஞானமுண்டு!
ரிஷிகள் தந்த தவமுண்டு, முனிவர் காட்டிய வழியுண்டு!
ராமன் வாழ்ந்த நீதியுண்டு, கிருஷ்ணன் சொன்ன கீதையுண்டு!
அன்பு என்னும் ஆயுதத்தால் அறம் காக்கும் வலிமையுண்டு!
ஆயிரம் காலம் கடந்தாலும் அழியாத நம் பண்பாடு!
அன்பையும் அறத்தையும் விதைத்திடும் நம் பாரம்பரியம்!
எத்தனை தடைகள் வந்தாலும் தர்மம் என்றும் நிலைத்திருக்கும்!
எங்கள் இதயத்தில் இறைபக்தி தீபம் என்றும் ஒளிர்ந்திருக்கும்!

நான் ஹிந்து என்று பெருமை கொள்கிறேன்!
ஹிந்து தர்மத்தின் வழியில் தலைநிமிர்ந்து நிற்கிறேன்!
வேதங்கள் தந்த ஞானத்தைப் போற்றுகிறேன்!
பாரதத் திருநாட்டின் மண்ணை வணங்குகிறேன்!

காசி முதல் ராமேஸ்வரம் வரை இறைவனின் திருத்தலங்கள்!
கைலாயம் முதல் கன்னியாகுமரி வரை பக்தியின் அடையாளங்கள்!
முருகன் வேலும், சிவன் அருளும், அன்னை சக்தி துணையும்!
விநாயகன் திருவருளும் எங்கள் வாழ்வின் ஒளியும்!
தீபம் ஏற்றும் திருக்கரங்கள் தர்மத்தைப் போற்றட்டும்!
திருக்கோயிலின் மணியோசை உலகமெங்கும் கேட்கட்டும்!
பெற்றோர் சொல்லும் நற்பண்புகள் தலைமுறைக்கும் தொடரட்டும்!
பாரதத்தின் ஆன்மிகப் புகழ் வானளாவ உயரட்டும்!

நான் ஹிந்து என்று பெருமை கொள்கிறேன்!
ஹிந்து தர்மத்தின் வழியில் தலைநிமிர்ந்து நிற்கிறேன்!
வேதங்கள் தந்த ஞானத்தைப் போற்றுகிறேன்!
பாரதத் திருநாட்டின் மண்ணை வணங்குகிறேன்!


நெஞ்சில் பக்தி! சொல்லில் உண்மை!
நேர்மையான வாழ்வே நம் சக்தி!
கரத்தில் உழைப்பு! மனதில் கருணை!
கடமையைச் செய்வதே நம் துணிவு!
நம் நாட்டைக் காப்போம், நம் மக்களை நேசிப்போம்!
நல்லறத்தின் பாதையில் நாள்தோறும் நடப்போம்!
பாரதத் தாயின் பெருமையைப் பண்பாட்டால் உயர்த்துவோம்!
பகைமையை விலக்கி அன்பால் உலகத்தை இணைப்போம்!

நான் ஹிந்து என்று பெருமை கொள்கிறேன்!
ஹிந்து தர்மத்தின் வழியில் தலைநிமிர்ந்து நிற்கிறேன்!
வேதங்கள் தந்த ஞானத்தைப் போற்றுகிறேன்!
பாரதத் திருநாட்டின் மண்ணை வணங்குகிறேன்!

🚩 நான் ஹிந்து! நான் ஹிந்து!
தலைநிமிர்ந்து சொல்வேன் இன்று!
தர்மம் என் வழி! பக்தி என் மொழி!
மனிதநேயம் என் வாழ்வின் ஒளி!
நான் ஹிந்து என்று பெருமை கொள்கிறேன்!
நான் ஹிந்து என்று பெருமை கொள்கிறேன்!
ஹிந்து தர்மத்தின் வழியில் தலைநிமிர்ந்து நிற்கிறேன்!
வேதங்கள் தந்த ஞானத்தைப் போற்றுகிறேன்!
பாரதத் திருநாட்டின் மண்ணை வணங்குகிறேன்!

நம் சனாதன தர்மத்தைப் போற்றி வாழ்கிறேன்!
ஜெய் ஸ்ரீராம்! ஹர ஹர மகாதேவ்!
பாரத மாதா கி ஜெய்!
🕉️ ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! 🕉️



நான் ஹிந்து

வேதம் முழங்கும் பூமி இது, வேள்வி புகன்ற நாடு இது,
கீதை உரைத்த தத்துவத்தில் கிளரும் அறத்தின் கூடு இது!
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றே உலகை அணைத்த மதம்,
தீதில் அறிவும் திவ்ய அருளும் திகழும் எனது ஹிந்து மதம்!
நான் ஹிந்து என்று நெஞ்சம் நிமிர்த்தி நாளும் பெருமை கொள்கின்றேன்!
வானுயர் தர்மப் பாதையில் நின்று வழியை நெறியாய் வெல்கின்றேன்!
கல்லிலும் இறைமைக் காட்சி காணும் கண்கள் திறந்த பக்தி நெறி,
சொல்லிலும் செயலிலும் உயிர்கள் யாவும் ஒன்றென உரைக்கும் ஞான நெறி!
கங்கையும் காவிரியும் ஓடிடும் நிலத்தில் காலடி பதித்த பண்பாடு,
மங்காத ஆன்ம ஒளியை ஏற்றி வைக்கும் சனாதனப் பெருங்காடு!
உள்ளப் பகையை வெல்லச் சொன்ன உன்னத யோகக் கலை எமது,
எள்ளளவும் பிறர் நோவா வண்ணம் வாழும் அகிம்சை நிலை எமது!
காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் ஆல மரத்தின் வேர்களடா,
ஞாலம் போற்றும் ஹிந்துப் பண்பின் ஞாயிறு உதித்த சீர்களடா!
நான் ஹிந்து என்று நெஞ்சம் நிமிர்த்தி நாளும் பெருமை கொள்கின்றேன்!
வானுயர் தர்மப் பாதையில் நின்று வழியை நெறியாய் வெல்கின்றேன்!

ஞானத்திலே நமக்கு நிகர் உண்டு

ஞானத்திலே நமக்கு நிகருண்டோ விஞ்ஞானத்திலே நமக்கு நிகர்ண்டோ 

நம் முன்னோரின் ஞானத்திற்கு எல்லைகள் உண்டோ நாம் பெருமை கொள்ள தடைகள் உண்டோ

திண்ணை அமர்ந்து வானளந்த ஞானியார் நாம்

​புவியின் சுழற்சியை சொன்னானே ஆரியபட்டன்

பாஸ்கரன் தந்த கணித நுட்பம்  கொண்டு உலகம் இயங்குது 

​சுஸ்ருதன் அன்றே உடலைப் பிளந்து அறுவை சிகிச்சை செய்தானே,

சித்தர்கள் காட்டிய மூலிகை நெறிகள் சாவா மருந்தை தந்தனவே,

​உலோகக் கலவையின் உன்னத வடிவம் தில்லி இரும்புதுனே,

துருவே ஏறா தூய கலைத்திறன் சோழன் வார்க்கும் சிலையன்றோ!

கணக்கின் தந்தை போதாயனனின் கணிதச் சுவடுகள் நிறைந்தனவே,

பித்தகோரஸ் சூத்திரம் என்னும் பெயரில் உலகம் புனைந்தனவே!

​கனாடன் உரைத்த அணுவின் உண்மை காலம் கடந்த பார்வையடா,

விமானம் இயக்கும் யந்திர நூல்கள் வேதப் பரப்பின் கூர்வையடா!

மறைக்கப் பட்ட அறிவின் வெளிச்சம் மீண்டும் சுடராய் எழவேண்டும்,

பாரத ஞானப் பெருமையின் உண்மை உலகறிய வேண்டும்!