ஹர ஹர சிவசங்கரா…
ஹர ஹர சங்கரா மகாதேவா!
சிவ சிவ சம்போ …
சிவ சிவ சம்போ மகாதேவா...
ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய! உன் திருவடி சரணம்…
ஓம் நமச்சிவாய!
ஹர ஹர ஹர ஹர மகாதேவா! சம்போ சங்கரா… சிவ சம்போ சங்கரா!
பிறை சூடுடிய ஈசனே
கைலாய நாதனே கருணை தெய்வமே! கங்கையை கொண்ட கங்காதரனே! அடியோர் நெஞ்சில் குடியிருக்கும் நீலகண்டனே!
ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய! உன் திருவடி சரணம்…
ஓம் நமச்சிவாய!
ஹர ஹர சிவசங்கரா…
ஹர ஹர சங்கரா மகாதேவா!
சிவ சிவ சம்போ …
சிவ சிவ சம்போ மகாதேவா...
ஹர ஹர ஹர ஹர மகாதேவா! சம்போ சங்கரா… சிவ சம்போ சங்கரா!
சிவ சிவ என்றிடுவோம்… சிந்தையிலே நிறுத்திடுவோம்!
நமச்சிவாய மந்திரம் நாவில் ஒலிக்கட்டும்! நாதனின் திருவருளால் நன்மை பெருகட்டும்! பாவங்கள் யாவும் நீங்கி பாதை தெளியட்டும்!
சிவபெருமான் திருவடியைச் சிந்தையிலே போற்றிடுவோம்!
ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய! உன் திருவடி சரணம்…
ஓம் நமச்சிவாய!
ஹர ஹர சிவசங்கரா…
ஹர ஹர சங்கரா மகாதேவா!
சிவ சிவ சம்போ …
சிவ சிவ சம்போ மகாதேவா...
ஹர ஹர ஹர ஹர மகாதேவா! சம்போ சங்கரா… சிவ சம்போ சங்கரா
திருநீர் அணிந்திடுவோம்!
வில்வம் கொண்டு அர்ச்சிப்போம்… விடியும்வரை சிவ நாமம் வீதியெங்கும் பாடிடுவோம்!
ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய! உன் திருவடி சரணம்…
ஓம் நமச்சிவாய!
ஹர ஹர சிவசங்கரா…
ஹர ஹர சங்கரா மகாதேவா!
சிவ சிவ சம்போ …
சிவ சிவ சம்போ மகாதேவா...
ஹர ஹர ஹர ஹர மகாதேவா! சம்போ சங்கரா… சிவ சம்போ சங்கரா
ஹர ஹர மகாதேவா!
ஹர ஹர மகாதேவா!
சிவ சிவ சங்கரா!
சிவ சிவ சங்கரா!
ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்!
சம்போ சங்கரா… சம்போ சங்கரா… சதாசிவ சங்கரா… சம்போ மகாதேவா!
No comments:
Post a Comment