அனாத்த்யந்தா து ஸா த்ருஷ்ணா அந்தர் தேஹ கதா ந்ருணாம் வினாஷயதி ஸம்பூதா அயோனிஜ இவானலஹ | பொருள்:
ஆரம்பமும்,முடிவும் இல்லாத தன்னுள்ளேயே
இருக்க கூடிய பேராசையானது,
சுயமாக வளர்ந்து அழிக்கக் கூடிய தியைப்
போன்று மனிதனை அழித்து விடும்
No comments:
Post a Comment