அயம் நிஜஹ் பரோவேத்தி கணனா லகு சேதசாம் உதார சரிதானாம்து வசுதைவ குடும்பகம் பொருள்:
இவன் நம்முடையவன்; அவன் வேறு என்கிற
பேதம் குறுகிய மனம் உள்ளவர்களுக்குத்தான்.
பரந்த மனப்பான்மை உள்ளவர்க்கு
உலகமே சொந்தக் குடும்பம்.
No comments:
Post a Comment