அறனறிந்து மூத்த அறிவுகையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் --திருக்குறள்
பொருள்:
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய்
உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை
அறிந்து ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment