Wednesday, 2 October 2019

திருக்குறள் பொருட்பால்

வலியறிதல் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

பொருள்:
             தன் செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனுடைய வாழ்க்கை, பல வளங்களும் உள்ளன போலத் தோன்றி உண்மையில் இல்லாதவனாய்ப் பின்பு அப்பொய்த் தோற்றமும் இல்லாது அழியும்.

No comments:

Post a Comment