Tuesday, 1 October 2019

ஆஸிந்து ஸிந்து பர்யந்தா

ஆஸிந்து ஸிந்து பர்யந்தா யஸ்ய பாரத பூமிகா பித்ருபூ: புண்யபூஸ் சைவ ஸ வை ஹிந்துரிதி ஸ்ம்ருத:

பொருள்:

சிந்துவில் இருந்து கடல் வரை பரந்த பாரத பூமியைத் தங்கள் தந்தையர் நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கருதுவோரே ஹிந்துக்கள்.

No comments:

Post a Comment