Tuesday, 1 October 2019

சங்கீதை

வக்த்ருத்வம் கீத கானம் ச கதா கதன கெளஷலம் யத்னே நைதே(அ)தி கந்த வ்யாஹ லோக ஸங்கட கா குணாஹ

பொருள்:

பேச்சுத்திறன், பாட்டுப்பாடும் திறன், கதை சொல்கின்ற திறமை ஆகியவை மக்களை இணக்கும் குணங்கள். இவற்றை முயற்சி செய்து கற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment