எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
பொருள் :
செய்யத் தொடங்கும் எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கிய பிறகு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும்.
No comments:
Post a Comment