சங்கம் உடற்பயிற்சிக் கூடமுமல்ல, ராணுவப் பள்ளியுமல்ல. இதைச் சரியாகப் புரிந்து கொள்வோம். இது ஹிந்துக்களின் நாடுதழுவிய, உடைக்க முடியாததோர் அமைப்பாகும். இது கற்பாறையை விட அதிக உறுதியானதாக இருக்க வேண்டும்
No comments:
Post a Comment