ஜாதி மாத்ரேன கிம் கஸ்சித் தன்யதே பூஜ்யதே க்வசித் வ்யவஹாரம் பரிக்ஞாய வத்ய(ஹ்) பூஜ்யோ(அ)தவா பவேத்
பொருள்: ஜாதியை மட்டும் வைத்து எவரையும் பெருமைக்குரியவர் என்றோ, போற்றத்தக்கவர் என்றோ கொள்வதில்லை. ஒருவரது நடத்தையை வைத்தே அவர் தண்டனைக்கு உரியவராகிறார் அல்லது போற்றுதலுக்கு உரியவராகிறார்.
No comments:
Post a Comment