எப்போதாவது பாரத்தின் உண்மையான வரலாறு கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு விஷயம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிடும். அது, தர்மத்தைப்போலவே அறிவியல், தத்துவம், இசை, இலக்கியம், கணிதம், நுண்கலைகள் ஆகியவற்றிலும் பாரதம் உலகம் முழுமைக்கும் குருவாக இருந்து வந்துள்ளது என்பதே.
No comments:
Post a Comment