ஹிந்து சமுதாயத்தின் நலந்தான் எனது நலன். என் குடும்ப நலன். ஹிந்து சமுதாயத்திற்கு வரும் ஆபத்து நம் அனைவருக்கும் வரும் பேராபத்து, ஹிந்து சமூகத்திற்கு வரும் அவமானம் நம் அனைவரின் அவமானம். இப்படிப்பட்ட இதயபூர்வமான உணர்வு ஒவ்வொரு ஹிந்துவின் நாடி நரம்புகளில் பரவியிருக்க வேண்டும்
No comments:
Post a Comment