எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போலே நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்
No comments:
Post a Comment