Tuesday, 1 October 2019

ரத்னாகரா தௌதபதாம்

ரத்னாகரா தௌதபதாம் ஹிமாலய கிரீடினீம் ப்ரம்மராஜரிஷி ரத்னாட்யாம் வந்தே பாரதமாதரம்


பொருள்:

எந்த பாரத அன்னையின் கால்களைக் கடல் நனைக்கிறதோ, எந்த அன்னை இமயலையை கிரீடமாக அணிந்திருக்கிறாளோ, ப்ரம்ம ரிஷிகள் ராஜரிஷிகள் எங்கின்ற செல்வங்களை உடையவளான அந்த பாரத அன்னைக்கு வணக்கம்.


No comments:

Post a Comment