Tuesday, 1 October 2019

திருக்குறள் (620)

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உழற்று பவர்.

பொருள்:
       மனம் தளராது இடைவிடாது முயற்சி செய்பவர் தமக்குத் தடையாக இருக்கும் ஊழ்வினையையும் தோற்றோடச் செய்வர். 

No comments:

Post a Comment