Tuesday, 1 October 2019

திருக்குறள்

அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை                        

பொருள்:
        பிறகு செய்து கொள்ளலாம் என்று கருதாது இளமையிலேயே செய்கின்ற அறம் உயிர் போகும் காலத்தில் அதற்கு அழிவில்லாத் துணையாகும்.

No comments:

Post a Comment