Tuesday, 1 October 2019

சுவாமி விவேகானந்தர் கூறியது:

தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும், தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையில்  உருவாக்க வேண்டும். அதன் பிறகு தான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.


No comments:

Post a Comment